Home Events - Kamaraj College கட்டுரைப்போட்டி – NSS Units: 54 & 56

கட்டுரைப்போட்டி – NSS Units: 54 & 56

அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை ஊழல் தடுப்புணர்வு வாரமாக கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி வருவாய்த்துறை சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி காமராஜ் கல்லூரி, தாவரவியல் ஆய்வகத்தில் 26-10-2024 (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. “ஊழலின் விளைவுகளும் அதனைத் தடுக்கும் வழிகளும்” என்னும் தலைப்பில் நடைபெற்ற போட்டியில் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் பங்குபெற்று ஆர்வமுடன் கட்டுரை எழுதினார்கள். இப்போட்டியினை நாட்டுநலப்பணித்திட்டம் அணிஎண் 54 & 56 சார்பாக திட்ட அலுவலர்கள் நடத்தினார்கள்.

Leave A Reply