Home Events - Kamaraj College கடல் பாசி குறித்த பயிற்சி பட்டறை – UBA

கடல் பாசி குறித்த பயிற்சி பட்டறை – UBA

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி உன்னத் பாரத் அபியான் மற்றும் திண்டுக்கல் காந்தி கிராம் பல்கலைகழக உன்னத் பாரத் அபியான் இணைந்து தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர்க்கான ஒரு நாள் (29-01-2024) கடல் பாசி குறித்த பயிற்சி பட்டறை நடைபெற்றது.பிரதம மந்திரியின் மத்ஸ்ய சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் ஸ்டார்ட் அப் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக கடல்பாசி குறித்த பயிற்சி பட்டறையில் Dr.A. தஹீர பானு , மனையியல் பேராசிரியை, Dr.T.கலைச்செல்வி, கணி பொறியியல் பேராசிரியை, காந்தி கிராம் பல்கலைகழகம் , NCDC புராஜக்ட் இளநிலை ஆராய்ச்சியாளர்கள் M. அஸ்வினி, K. கலைச்செல்வன் ஆகியோர் பயனாளிகளுக்கு மற்றும் மாணவ மாணவிகள் எளிமையாக கற்றும் கொள்ளும் படியாக பயிற்சி அளித்தனர்.இந்த பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் Dr. ஜெ. நாகராஜன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் Dr.A. சுபாஷினி, மற்றும் தாவரவியல் துறை தலைவர் Dr.T. பொன்ரதி ஆகியோர் செய்து இருந்தனர்

Leave A Reply