
உலக மகளிர் தினம்: மாரத்தான் போட்டி – உடற்கல்வி துறை
இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் துறையின் சார்பாக மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட SP (கண்காணிப்பாளர்) வருகை தந்தார். இந்த போட்டிக்கு நடுவர்களாக நமது காமராஜ் கல்லூரியின் உடற்கல்வி துறையின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் சிறப்பாக நடத்தி கொடுத்தனர். இந்த மராத்தான் போட்டியை சிறப்பாக நடத்தி கொடுத்ததற்கு மாவட்ட கண்காணிப்பாளர் நமது கல்லூரி ஆசிரியர் மற்றும் மாணவிகளை பாராட்டினார்..