Home Events - Kamaraj College இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் – பொது நிர்வாகவியல் துறை

இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் – பொது நிர்வாகவியல் துறை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024-ஆம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலில் TNPSC Group-IV / VAO தேர்விற்கு 6244 பணிக்காலியிடங்கள் அறிவிப்பு 30.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் TNPSC Group-IV VAO தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது. பொது நிர்வாகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்களை போட்டிதேர்வுகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் 15-02-2023 இன்று நேரடி வகுப்பில் கலந்து கொண்டு போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு மற்றும் வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற்றுக் கொண்டனர்.

Leave A Reply