
இரத்த தான முகாம் – UBA
இந்திய அரசு உப்பு துறை இலாகா, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் காமராஜ் கல்லூரி உன்னத பாரத் அபியான் ( AISHE code : 41209)இணைந்து சிறப்பு இரத்த தான முகாம் (20- 09-2024) தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை யில் நடை பெற்றது. உயிர் காக்கும் உன்னத சேவை யில் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்த தானம் செய்தனர். உப்பு துறை துணை கண்காணிப்பாளர்கள் திரு.N.நெடுஞ்செழியன், திரு.R. ராஜ சேகரன் , திருS.R. பால சுப்ரமணியன் மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ .பூங்கொடி அவர்கள் ஆலோசனை பேரில் உன்னத பாரத் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ.நாகராஜன் , விலங்கியல் துறை உதவி பேராசிரியர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் A. சுபாஷினி , ஆங்கில துறை உதவி பேராசிரியர் மற்றும் கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் திரு பு சரவணன் ஆகியோர் செய்து இருந்தனர். காமராஜ் கல்லூரி மாணவர்கள் உடன் இணைந்து உப்பு துறை அரசு ஊழியர்கள், உப்பள தொழிலாளர்கள் இரத்த தானம் செய்தனர்.