
Blood Donation Camp – NSS Units: 216, 217, 218, 219, 241, 242, 243 & 244
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இன்று காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட நமது கல்லூரி மாணவ மாணவிகள் ரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியை காமராஜ் கல்லூரியின் செயலாளர் P.S.P.K.J. சோமு அவர்களும் காமராஜ் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அ.அருணாச்சல ராஜன் அவர்களும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சின் ஏற்பாடுகளை உடற்கல்வியியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அணிஎண்கள் (216, 217, 218, 219, 241, 242, 243, 244) செய்தனர். ரத்ததானம் செய்த மாணவ மாணவிகளை நமது கல்லூரி முதல்வர் முனைவர் J. பூங்கொடி அவர்கள் பாராட்டினார்கள். இந்நிகழ்ச்சியை நாட்டு நல பணித்திட்ட அலுவலர் (UINT-217) உடற்கல்வித்துறை தலைவருமான முனைவர் கு .ஆனந்தராஜ் அவர்கள் வழிநடத்தினார்.