நமது காமராஜ் கல்லூரியில் தசரா 2023 நவராத்திரி கொலு (23- 10-2023) ஒன்பதாம் நாள் மற்றும் ஆயுத பூஜை கலைமகள் பூஜை முன்னிட்டு கல்லூரி அலுவலகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது விழாவில் கல்லூரி செயலாளர் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்