Home Events - Kamaraj College ஆதார் அட்டை திருத்தும் முகாம் – NSS Units: 54 & 56

ஆதார் அட்டை திருத்தும் முகாம் – NSS Units: 54 & 56

On behalf of NSS Unit 54 and 56 adjoining the postal department Marketing Executive Mr.Pinramkumar Head Post office Tuticorin Aadhaar corrections and updates were done to the students of all the departments. Principal Dr. J.Poongudi inaugurated the process along with office superintendent Saravanan provided as technical support and Nss students volunteered the program in a good way more than 300 students benifited.

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், தலைமை தபால் நிலையம், நாட்டுநலப்பணித் திட்ட அணிஎண் 54&56 மாணவர்களை இணைத்து 21-09-202 வியாழன் – இன்று மாணவர்களுக்கான ஆதார் அட்டை திருத்தும் முகாம் நடைபெற்றது.இதில் பெயர் மாற்றம், பிறந்த தேதி, முகவரி மாற்றம், கைபேசி எண் இணைத்தல், புகைப்பட மாற்றம் போன்றவைகள் செய்யப்பட்டது. இதில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன் பெற்றார்கள்.

Leave A Reply