Home Events அகர்தலா பாரம்பரிய விழாவில் , காமராஜ் கல்லூரிக்கு பாராட்டு: திரிபுரா மாநிலம் – UBA

அகர்தலா பாரம்பரிய விழாவில் , காமராஜ் கல்லூரிக்கு பாராட்டு: திரிபுரா மாநிலம் – UBA

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு நடை பயணம் மேற்கொண்டு இந்த வருடம் நமது கல்லூரியில் வரவேற்பு பெற்ற வட மாநில மாணவர்களின் கின்னஸ் சாதனையை திரிபுரா மாநிலத்தில் அகர்தலாவில், நடை பெற்று வரும் Heritage Festival – இல் திரிபுரா மாநில முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார்கள். கன்னியாகுமரியில் இனிதே நடை பயணம் நிறைவு பெற ஏற்பாடுகள் செய்திட்ட தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு பாராட்டு தெரிவிக்க பட்டது.

Date

Nov 21 2024
Expired!

Time

8:00 am - 6:00 pm

Leave A Reply