Back

நேர்மையே சிறந்த வளமை என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டிகள்

தூத்துக்குடி சுங்க ஆணைய அலுவலகம் மற்றும் காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அணிஎண்கள் 54,55,56,145,146,181 இணைந்து 26-10-2026 முதல் 31-10-2026 வரை சர்தர் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் நேர்மையே சிறந்த வளமை என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டது.அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் இன்று (30-10-2026) வெள்ளிக்கிழமை சுங்க ஆணையர் அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி மற்றும் கலந்துகொண்ட மாணவர்களை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு மா.அய்யனுராஜ் (அணிஎண்-56) அவர்கள் வழி நடத்தினார்கள்.

Leave A Reply