Home Events Day 3: பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுத் திருவிழா

Day 3: பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுத் திருவிழா

ஜெய் ஸ்ரீ ராம்…

தொடங்கியது பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டுத் திருவிழா .

1. கபடி போட்டி

இன்று பள்ளி மாணவிகளுக்கான கபடி போட்டி நமது காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது. இதில் 11 பள்ளிகளில் இருந்து 132 மாணவிகள் கலந்து கொண்டு நமது கல்லூரியில் மைதானத்தில் விளையாடி வருகின்றனர்…

U-19

4 Team (4 x 12) = 48

U-17

4 Team (4 x 12) = 48

U-14

3 Team (3 x 12) = 36

Total – 132

2. கோகோ போட்டி

பள்ளி மாணவியர்களுக்கான கோகோ போட்டி நமது காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது. இதில் 13 பள்ளிகளில் இருந்து 156 மாணவிகள் கலந்து கொண்டு நமது கல்லூரியில் மைதானத்தில் விளையாடி வருகின்றனர்…

U-19

3 Team (3x 12) = 36

U-17

4 Team (4 x 12) = 48

U-14

6 Team (6 x 12) = 72

Total – 156

3. பள்ளி மாணவர்களுக்கான எரிபந்து (Handball)

பள்ளி மாணவர்களுக்கான எரிபந்து (Handball) போட்டி நமது காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது. இதில் 8 பள்ளிகளில் இருந்து 96 மாணவர்கள் கலந்து கொண்டு நமது கல்லூரியில் மைதானத்தில் விளையாடி வருகின்றனர்…

U-19

2 Team (2 x 12) = 24

U-17

3 Team (3 x 12) = 36

U-14

3 Team (3 x 12) = 36

Total – 96

4. பள்ளி மாணவிகளுக்கான எரிபந்து (Handball) போட்டி

இன்று பள்ளி மாணவிகளுக்கான எரிபந்து (Handball) போட்டி நமது காமராஜர் கல்லூரியில் வைத்து நடைபெறுகிறது. இதில் 6 பள்ளிகளில் இருந்து 72 மாணவிகள் கலந்து கொண்டு நமது கல்லூரியில் மைதானத்தில் விளையாடி வருகின்றனர்…

U-19

2 Team (2 x 12) = 24

U-17

2 Team (2 x 12) = 24

U-14

2 Team (2 x 12) = 24

Total –  72

Date

Jul 21 2025
Expired!

Time

8:30 am - 3:30 pm

Location

College Campus

Leave A Reply