சர்வதேச போட்டியில் சாதனை

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டு போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் 17க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் இருந்து வீராங்கனைகள் கலந்து கொண்டனா்.

இதில் நமது காமராஜ் கல்லூாி இரண்டாம் ஆண்டு B.A Public Administration மாணவி முத்து மீனா குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் ( சில்வர் பதக்கம் ) பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

சாதனை படைத்த மாணவியை கல்லூரி நிர்வாகம், கல்லூரி முதல்வர், கல்லூரி துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.

Leave A Reply