Home Events - Kamaraj College பேராசிரியைகளுக்கான போட்டி – உலக மகளிர் தின விழா 2023

பேராசிரியைகளுக்கான போட்டி – உலக மகளிர் தின விழா 2023

தூத்துக்குடி – காமராஜ் கல்லூரிில் உலக மகளிர்தினவிழாவினை முன்னிடடு மாணவிகள் மற்றும் பேராசிரியைகளுக்காப் பல்வேறு கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விழாவின் தொடக்க நாளான இன்று (07.03.2023) பிற்பகல் 1.00 மணி அளவில் பேராசிரியைகளுக்கான போட்டிகள் ஆரம்பமானது. இதில் பங்கேற்பாளர்களை ஆறு குழுக்களாகப் பிரித்து, பாட்டுக்குப் பாட்டு, திரைப்படங்களின் பெயர்களை நடித்துக்காட்டுதல்,
திரையில் உள்ள படங்களைப் பார்த்து பெயர்களை உருவாக்குதல், ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியின் நிறைவில் குழு எண் 5 ல் உள்ளவர்கள் முதல் இடத்தைப் பிடித்தனர். அதனைத்தொடர்ந்து பந்தினைக் கை மாற்றிக்கொடுத்தல் போட்டி நடைபெற்றது. இதில் பேரா. லாவண்யா முதல் இடத்தையும், பேரா. ஜெபா நேசம் இரண்டாம் இடத்தையும், பேரா. பாமா மூன்றாம் இடத்தையும் வென்றனர். மேலும் பலர் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்திப் பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்வித்தனர்.

On the occasion of commemorating International Women’s day (8.03.2023), Kamaraj College marshalled various competitions and events for staff and students on 7.03.2023 and 8.03.2023. The teaching staff enthusiastically participated in games like singing, enactments, etc where Group no. 5 won the first place. In passing the ball , Assistant Prof. Lavanya got the first place followed by Assistant Prof. Jeba Nesam in the second place and Assistant Prof. Bama in the third.

Leave A Reply