Home Events - Kamaraj College புதிய விளையாட்டு மைதானம் திறப்பு விழா

புதிய விளையாட்டு மைதானம் திறப்பு விழா

இன்று (10/07/2024) நமது காமராஜ் கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு ஆடுகளங்கள் (கபாடி, கோ கோ, கைப்பந்து, கால்பந்து) திறப்பு விழா நடைபெற்றது. இந்த ஆடுகளத்தை அமைத்துக் கொடுத்த கல்லூரி நிர்வாகத்திற்கு விளையாட்டுத்துறை மற்றும் உடற்கல்வித்துறை சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave A Reply