புறநானூற்றில் மனிதநேயம்

Feb
22
Feb/22 21:01
When: 
Monday, February 22, 2021 - 21:01

தமிழ்த்துறை சார்பாக 22-2-21 அன்று காலை 11 மணியளவில் "புறநானூற்றில் மனிதநேயம்", என்ற தலைப்பில் முனைவர் அ. கந்தசாமி (மெரிட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி) அவர்கள் இணையவழியாக சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் பேராசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ மாணவியர் கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் புலன எண் வழியாக பின்னூட்டப் படிவம் அனுப்பப்பட்டது. பின்னூட்டப் படிவம் அனுப்பிய அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்பட்டது.