Ariviyal Tamil

Oct
21
Oct/21 10:00
When: 
Wednesday, October 21, 2020 - 10:00

காமராஜ் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக அறிவியல் தமிழ் எனும் பொருண்மையில் 21.10.2020 முதல் 23.10.2020 வரை தேசிய அளவிலான இணைய வழித் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. ஆதில் எண்பதுக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்று பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளனர்.