Application Form: 2020-21

ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள்:

1. கல்லூரியில் முதலாமாண்டு சேர விரும்பும் மாணாக்கர்கள் கீழ்கண்ட லிங்கை பயன்படுத்தி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை A4 அளவிலான (A4 Sheet) வெள்ளை நிற பேப்பரில் முன் பின்னாக இரு பக்கங்களிலும் பிரிண்ட் செய்தல் வேண்டும்.

3. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய இணைப்புகளுடன் (விண்ணப்பத்தில் குறிப்பிட்டவாறு) கல்லூரி அலுவலகத்தில் ரூ.50/- விண்ணப்பம் மற்றும் பதிவுக்கட்டணத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

4. மேலும் விபரங்களுக்கு, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு 9489021988 என்ற எண்ணையும் சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு 9487445878 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளவும்.

Procedure for Downloading and Submission of online Application:

1. Candidates can download their online application form by clicking over the below link

2. The Downloaded Application form has to be printed on both sides of A4 White paper only.

3. The filled in applications along with necessary enclosures (mentioned in the Application Form) has to be submitted to the College Office with the registration and application cost of Rs. 50/-.

4. For any clarifications please feel free to contact over 9489021988 for Aided courses and 9487445878 for Self-Financing courses.

Application Form: Aided - Download

Application Form: SF - Download